உண்மை என்னவெனில் தொப்பையை குறைப்பது மிக எளிமையான ஒன்று தான். ஆனால் இதற்கான சரியான வழிகளை பலர் தேர்ந்தெடுப்பது கிடையாது.
இது தான் ஒருவரின் தொப்பையை குறைக்க விடாமல் பெருத்து போக செய்கிறது. உட்கார்ந்த இடத்திலே வேலை செய்வது, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது, சரிவர தூங்காதது, உடலுக்கு வேலை கொடுக்காதது, மது அருந்துவது போன்ற பல காரணங்களால் தொப்பை வர வாய்ப்புள்ளது.
அதாவது ஒல்லியான உருவத்துடன் இருப்பர்களுக்கும் தொப்பை பெரியதாக இருக்கும். தோற்றத்தில் குண்டாக இருப்பவர்களுக்கு கூட தொப்பை தனியாக தெரியாது. ஒல்லியான தேகத்தை கொண்டவர்களுக்கு தொப்பை ஒரு பெரிய பிரச்சனை தான். அழகிற்காக மட்டும் சொல்லப்படவில்லை.
தொப்பையை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. டயட் என்ற பெயரில் நாள் முழுவதும் தங்களுடைய சாப்பாட்டு முறையை கவனமாக பார்த்து வருவார்கள். ஆனால் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் அவர்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது.
ஒரு நாள் முழுவதும் வைத்திருந்த உணவு கட்டுப்பாட்டினை, அந்த நாள் முடிவில் மொத்தமாக வீணாக்கி விடுவார்கள். சரி வாருங்கள் 15நாளில் எப்பேர்பட்ட கரையா தொப்பையும் கரைத்திடும்