நல்ல மனம் படைத்த மனிதன் வாழ்த்துக்கள்
புதுக்கோட்டை காரனுக்கு எப்போதும் நெஞ்சில் ஈரமும் வீரமும் நிறைந்து இருக்கும்
எங்கேயும் எப்போதும் சினிமாவில் இப்படித்தான் இருக்கும்
தம்பதியர் இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ்க எல்லா செல்வங்களையும் பெற்று வாழ்க வளமுடன்
சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்
சூப்பர் சூப்பர் மனித நேயம் சில மனிதர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
இதுபோல் வருங்கால இளைஞர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் முந்தைய தலைமுறை இதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் நன்றி