சாதாரண தலைவலியிலிருந்து புற்றுநோய், டெங்கு, ஆண்மை குறைப்பாடு பல பிரச்சினைகளை சரி செய்யக்கூடியது தான் கிராம்பும், ஏலக்காயும்.|
|
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி
இதில் இயற்கையாகவே காரத்தன்மையும், அமிலத்தன்மையும் இருக்க ஒரு சக்தி வாய்ந்த மூலிகைப்பொருள் ஆகும். இதனை தினம் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால் பல பயன்களை உடலுக்கு வழங்குகின்றது.