உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த அதிகாரி போல் எல்லோரும் மாறினால் நாடு செழிக்கும்.
ஐயா அரசு ஊழியன் எவனும் திருந்தமாட்டான் உங்களுக்கு மட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இப்படி ஒரு நேர்மையான அதிகாரி ஒவ்வொரு துறையிலும் இருந்தால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும்
லஞ்சம் ஊழல் இல்லாத தமிழகத்தை கற்பனையில் காணவே வெகு சந்தோஷமாக இருக்கிறது!
இதே மாதிரி எல்லா அரசாங்க அதிகாரிகள் இப்படி இருந்தால் அதாவது இதே போல நேர்மையான முறையில் வேலை செய்தால் நம் நாடு முன்னேறும் லஞ்சம் ஒழியும் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.