Breaking News

ஹோட்டல் சப்பளையருக்கு டிப்ஸ் காசை பிச்சையாக போட்ட கஸ்டமர், சப்பளையர் செஞ்சதை பாருங்க..!

எனது வலியும் உண்மையும் சொன்ன அண்ணனுக்கு நன்றி

பணத்தை மதிக்க வேண்டும்….. அதுதான் இன்றைய நிலை


மனதுக்கு கஷ்டம் தான். கஷ்டத்தை தாங்கி கொண்டு தன் மகனை ஒரு டாக்டருக்கு படிக்க வைத்தது அவருக்கு ஒரு பெருமையை மகிச்சியை கொடுத்து இருக்கும்.

அண்ணே! Neenga சொன்ன கதையை ரொம்ப நேரம் இழுத்து சொல்றீங்க, பொறுத்து இருந்து கேட்டாலும் இது உண்மை கதை இல்லை. எந்த காலத்திலும் ஓட்டல் சம்பளமும், டிப்ஸ்யும் வெச்சு mbbs பதிக்க வைக்கமுடியாது.

சிறந்த நிகழ்ச்சி மனம் மகிழ்ந்தது நான் ஒரு வயதான கிழவன் தங்கள் கதைகள் கேட்டு உள்ளேன் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

மனிதர்கள் எப்போதும் மனிதர்களை மதிக்க வேண்டும் ஏழை பணக்காரன் என்பது வாழ்வாதாரமே தவிர வாழ்க்கை அல்ல

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *