இந்த வீடியோக்கு கீழ உள்ள கமெண்ட்ஸ்ச பாருங்க..!
Goverment பள்ளியில் திறமையான மாணவர்கள் இருகின்றனர் என்று தெரிந்துகொள்வோம்………வாழ்த்துக்கள் தங்கமே.
கல்விக்கு மட்டுமே கண்திறந்தவர் காமராசர் அல்ல , கல்வியின் கலைக்கும் கண் திறந்தவர் காமராசர் தான்
இந்த பாடல் வரிகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது பாபா.என் சின்ன வயது ஞாபகம் வந்தது.உன் குரல் தொடரட்டும்… God+ u
என்னையே அறியாமல் என் உடம்பு சிலிர்த்தது…. வாழ்த்துக்கள் டா பாப்பா…உன் எதிர்கால வாழ்க்கை நல்லா அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா தங்கமை
சூப்பரா பாடுற டா பாப்பா…. இன்னும் நல்லா பாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
பெருந்தலைவரின் புகழை இதைவிட சிறப்பாக யாரும் பாடமுடியாது. பாடிய சகோதரிக்கும் துனை நின்ற ஆசிரியர்களுக்கும் பனிவாண வணக்கங்கள்.