Breaking News

ஒருநிமிடம் இருந்தால் இந்த ஏழை சிறுமியின் குரலை கேளுங்கள் !! அம்மாவுக்காக பாடிய பாட்டால் இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளார்! செம்மயா பாடுறமா..!

சாதனை என்பது தற்போதைய உலகத்தில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம்.

அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனுசர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனுசர்கள், சாதனை மனுசர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனுசர்களெல்லாம், முதலில் சாதாரண மனுசர்களாக இருந்தவர்கள்தான்.


சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமை_கள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டி_கள் நிறைந்த உலகத்தில் அதிக மதிப்பு இருக்காது.

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது.

பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்_கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.

சாதனை மனுசர்_கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே,

எல்லா சாதனை மனுசர்_களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது.

ஒருநிமிடம் ஒதுக்கி இந்த ஏழை சிறுமியின் குரலை கொஞ்சம் கேட்டு தான் பாருங்க !! இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது தற்பொழுது இணைய மற்றும் சோசியல் வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *