கல்யாணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். கல்யாணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.
குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த கல்யாண நிகழ்வுகள் இடம் பெறுகிறது கல்யாண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது கல்யாணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் கல்யாண வாழ்க்கை.
கல்யாணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக கல்யாணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த கல்யாணத்திற்கு மட்டுமே உண்டு.
அப்படிப்பட்ட கல்யாண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல கல்யாண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு கல்யாண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.
இந்த கல்யாணமானது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது ,இதற்காக பெரிதும் செலவு செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்கின்றனர் பெற்றோர்கள் ,ஆனால் அதில் ஒரு சில காதல் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையே அழித்து விடுகின்றனர்.
அதில் ஒரு சிலர் நன்றாகவும் வாழ்ந்தது வருகின்றனர் ,இதில் விபத்துகளில் கை ,கால்களை இழந்தவர்களுக்கென்று அவ்வளவாக யாரும் கல்யாணம் செய்து வைப்பது கிடையாது ,ஆனால் அதில் ஒரு சிலரின் ஆசையானது நிறைவேறுகிறது ,அதில் ஒருவர் தான் இந்த காணொளியில் வருபவர்