தலைமுடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்களில் இருந்து வெளிவரும் வெப்பம் காரணமாக தலைமுடி அதிக அளவில் சேதமடைகிறது.
இருப்பினும் சேதம் ஏற்படாமல் தலைமுடியை நேராக்க ஒரு சில வழிகள் உள்ளன.சுருட்டை முடியை விரும்பாதவர்கள், முடியை நேராக்க அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நேராக மாற்றுகிறார்கள்.

அப்படி அங்கு செல்லும் பலருக்கு முடி அதிகமாக உதிர ஆரம்பிப்பதுடன் மென்மைத் தன்மையையும் இழக்கிறது. அப்படி முடி உதிர்ந்து, மென்மை இழந்து நேராக்கும் முடியை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாக, மென்மையாக மாற்றலாம். அது எப்படி என்று பார்ப்போமா?