வீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும். இதற்கு உதவும் வகையில் இங்கே சில ஆலோசனை வழங்க போகின்றோம் .
துணி துவைப்பது என்பது வீட்டின் முக்கியமான வேளைகளில் ஒன்றாகும், பெரும்பாலும் வாரத்தின் இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் துணி துவைப்பதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இதன் மூலம் உங்களது வீட்டில் சேரும் அழுக்கு துணிகளை விரைந்து துவைத்து அழுக்கு கூடையை காலி செய்துவிடலாம். ஆடைகளின் நிறம் மங்காமலும், துணி வெளுக்காமலும், வெள்ளை நிறம் பழுப்பாகாமல் தடுப்பதோடு, உங்களது பணத்தை மிச்சப்படுத்தக் கூடிய ஆலோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளது.
கறை நீக்க வல்லுனர்களின் ஆலோசனையும், பொதுவான ஆலோசனையும் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. துணி துவைத்தலுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அதை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்து இங்கே கொ டுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பருங்கள்