Breaking News

பல்லில் புழு எடுத்தல் இதன் உண்மை வெளியானது

சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!


உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், பல் சொத்தையை தடுக்கலாம்.பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம்.

இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது. சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.

நீங்கள் ஈறுகளை பாதிக்கும் இந்த நோயினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *