Breaking News

1 கிலோ 30000 ரூபாய்… சாலையோரம் குப்பையில் கொட்டி கிடக்கும் இந்த பழங்களில் இவ்வளவு நன்மைகளா? பலரும் அறியாத தகவல் இதோ…!

தக்காளி என்பது நம் அன்றாட வாழ்வில் தினமும் உபயோகிக்கும் ஒரு முக்கியமான காய்கறியாகும். தக்காளியில் பலவகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படும் மணத்தக்காளி. இதற்கு நம்மிடையே பல பெயர்கள் உள்ளது,


சாலை ஓரம், காலி இடங்கள், குப்பை போன்றவற்றில் காணக்கூடிய சொடக்கு தக்காளி பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. சிறுவர்கள் இந்த பழத்தை நெற்றியில் அடித்து விளையாடும்போது சொடக்கு போன்று ஒரு சத்தம் கேட்கும்.

இதனை நாம் பெரும்பாலும் விளையாட்டு பொருளாகவும், சாலையோர செடியாகவுமே நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இது அற்புதமான மூலிகையாகும். இதுவரை நீங்கள் இதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் ஒருவேளை இனிமேல் உங்கள் கண்களில் இனிமேல் இது பட்டால் உடனடியாகசாப்பிட முயற்சி செய்யுங்கள்.

தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த தக்காளி பல ஊட்டச்சத்துக்களை கொண்டது, மேலும் இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கடும். நீங்கள் குப்பையென நினைக்கும் இந்த அற்புத மூலிகையின் பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *