Breaking News

General News

வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா? இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்…

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வீட்டில் வைக்க கூடாத பொருட்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். நாம் சிலருடைய வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டு மிகவும் அழகாக …

Read More »

மீன் சாப்பிட்டு உயிரிழந்த நபர்… சயனைடை விட விஷம் கொண்ட மீனைப் பற்றி தெரியுமா?

பிரேசில் நாட்டில் கொடிய விஷம் கொண்ட மீனை சாப்பிட்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷமாகிய மீன் பொதுவாக கடலில் காணப்படும் மீன் வகைகளை மக்கள் சாப்பிடுவதற்கு அதிகமாகவே விரும்புவார்கள். கடல் வகை உணவுகளை சாப்பிடுவதற்கு அசைவ பிரியர்கள் அதிகமாகவே காணப்படுகின்றனர். ஆனால் இவ்வாறு அதிக சத்துக்களைக் கொண்ட கடல் உணவுகள் விஷமாக மாறுமா என்றால் பலரும் ஆச்சரியமாகவே பார்ப்பார்கள். இந்த மீன் வகைகளில் ஒரு சில …

Read More »