ஆபத்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா.!! தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்..!

மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read more