முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் கடலுக்குள் இருந்து வெளியே தென்படும் இயந்திர பாகங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்

Read more