வீட்டிற்குள் புகுந்து கோயில் பூசகர் வெட்டிக் கொலை..!! யாழ்.புங்குடுதீவில் நேற்றிரவு பயங்கரம்.!!

இணைப்பு:02-யாழ்.புங்குடுதீவு – ஊரதீவு சிவன்கோவில் கேணி அருகில் பூசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பூசகர் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம்

Read more