நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 6 பேருந்துகள் இனங்காணல்.
கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்
Read more