Breaking News

Tamil Cinema News

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் விலகிய மர்மம்.. ரத்தத்தில் அபாய கெமிக்கல்.. உள்ளே இறங்கிய 10 பாட்டில்..!

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கலாபவன் மணி. மலையாளத்தில் பிரபலமான நடிகரான இவர் தமிழில் தென்னவன், ஜே ஜே, குத்து, ஏய், ஜித்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மிமிக்கிரி கலைஞராக இருந்த இவர் பின்னர் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகரான வலம் வந்தார். இந்த நிலையில் தான் கடந்த …

Read More »

என்னத்த சொல்ல … பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்புனா என்ன என்ன பண்ணுறாங்க பாருங்க.. காலம் கேட்டு போச்சி…!

பள்ளி வகுப்பறையில் மாணவனுடன் மாணவி போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது. முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது …

Read More »

Red Card: பிரதீப்புக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் நேற்றைய எபிசோடில் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்சன்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு …

Read More »

ஏதோ, என்னால முடிஞ்சது: வெளியே வந்த பின்னர் பிரதீப்பின் உருக்கமான பதிவு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழச்சியான பிக்பாஸில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட பிரதீப் முதன்முதலாக ஒரு ட்விட் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 60 ஆயிரம் சம்பளத்திற்கு அரச வேலையுடன் இருந்தவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த வேலையும் விட்டு தனக்கென ஒரு வாய்ப்பு கிடைத்து விடாத என்று எண்ணி சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து, ஒரு வெற்றிகாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். இவர் அங்குள்ள …

Read More »

வீட்டுக்குள் நுழைந்த மாலினி.. கன்னம் பழுக்க வாங்கிய செழியன் – அடுத்தடுத்து வெடிக்கும் சம்பவம்!

பாக்கியாவிற்கு விஷயம் தெரிந்து வீட்டிற்கு சென்று செழியனுக்கு கன்னம் பழுக்க அறைந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கணவர் கை விட்டு சென்றாலும் தனிப் பெண்ணாக இருந்து எப்படி குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என்பதனை தெளிவாக காட்டியிருப்பார்கள். அந்த வகையில், இன்றைய தினம் இனியா காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவளை பார்க்கும் ஈஸ்வரி, “ உடம்பு சரியில்லாத …

Read More »

Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்றைய தினம் வெளியேற்றப்பட்ட பிரதீபிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று …

Read More »

அப்பாவின் அரசியல் வாழ்க்கைக்காக மகள் செய்த காரியம்.. நெகிழ்ச்சியில் விஜய்

அப்பாவின் அரசியல் வாழ்க்கைக்காக மகள் சாஷா செய்த காரியம் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் அளவிற்கு அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் தான். இவர் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அரசியலுக்கு வருகின்ற காரணத்தினால் வழமைக்கு மாறாக பல இன்னல்களை இந்த திரைப்படம் சந்தித்துள்ளது.மக்கள் நாயகனாக காட்சி தரும் விஜய் 3 ஆண்டுகள் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு அரசியலுக்கு செல்லலாம் …

Read More »

அடுத்த வார கேப்டஷிங்கிற்காக ஒற்றை காலில் நிற்கும் போட்டியாளர்கள்! கமல் என்ன போகிறார்?

பிக்பாஸ் 7 ல் அடுத்த வாரம் யார் தலைவராக இருப்பது என போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எழாவது சீசனை வெற்றிக்கரமாக துவங்கியிருக்கின்றது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி, 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த …

Read More »

பாக்கியாவின் பார்வையில் செழியன்- மாலினி போட்டோஸ்- அப்போ ஜெனியின் வாழ்க்கை போச்சா..?

பாக்கியாவின் பார்வையில் செழியன் – மாலினி நெருக்கமான புகைப்படங்கள் சிக்கியுள்ளன.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவரை இழந்தபெண் தனியாக நின்று கணவரின் பெற்றார் மற்றும் குழந்தைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருத்தாக கொண்டமைந்துள்ளது. அந்த வகையில் அமிர்தாவின் கணவர் மீண்டும் வந்த காரணத்தினால் எழிலின் வாழ்க்கை என்ன ஆவது? என கேள்விக்குறியாக இருக்கின்றது. அதனை முடிப்பதற்கு …

Read More »

கண்ணீருடன் ஈஸ்வரி சொன்ன கடைசி வார்த்தை.. கதிகலங்கி நின்ற கோபி- இனி நடக்க போவது என்ன?

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் அம்மா- ஈஸ்வரி மகனின் கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் கண்ணீருடன் ஒரு வார்த்தை கூறுகிறார்.பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவர் பிரிந்து தன்னுடைய குடும்பத்தை தனிப் பெண்ணாக இருந்து எப்படி சாதிக்கிறார் என்பதனை மூல கருத்தாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகின்றது. பாக்கியாவிற்கு என எதிர்ப்பு வந்தாலும் தனியாளாக நின்று சாதிக்கும் வலிமையை …

Read More »