முறிகண்டியில் கோர விபத்து இராணுவ சிப்பாய் பலி!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் …

முறிகண்டியில் கோர விபத்து இராணுவ சிப்பாய் பலி! Read More