சினிமா பாணியில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி! பாதுகாப்பு பொறிமுறை இயங்கியதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்.

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை திருட வந்த குழு அல்லது நபர் வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதையடுத்து திருடுவதனைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (24) காலை அநுராதபுரம் பொது வர்த்தக நிலையத்துக்கு அருகில் …

சினிமா பாணியில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி! பாதுகாப்பு பொறிமுறை இயங்கியதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம். Read More